தமிழகத்தில் பால் வண்டி ஒட்டுநரின் கவனக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்த செவிலியர்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் பால் வண்டி ஓட்டுநர் கவனக்குறைவாக கதவை திறந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ஜெயந்தி(44) என்ற செவிலியர் தடுமாறி விழுந்ததில் அவர் மீது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயந்தி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது மறவப்பட்டி பகுதியில் கணவர் நாராயணன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் […]













