ஆஸ்திரேலியாவில் வீதியில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணுக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி
மெல்பேர்னில் பரபரப்பான உள் நகர வீதியில் பெண் ஒருவரை இனந்தெரியாத ஆணொருவர் கத்தியால் குத்தியதை அடுத்து பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 29 வயதான பெண் செயின்ட் கில்டா கிழக்கில் உள்ள ஹோதம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, நேற்று காலை 8.40 மணியளவில் ஒரு நபர் கத்தியால் அவரது கையில் குத்தினார். குறித்த சந்தேக நபரை பிரதேசவாசிகள் சிலர் அந்த இடத்தில் வைத்து பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 44 வயதான அவர் செயின்ட் கில்டாவில் உள்ள படிஞ்சிகருவைச் சேர்ந்தவர் […]













