ஞானசார தேரர் விடுதலையாகவில்லை
வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், ஞானசார தேரரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா (பொதுபல சேனா) பொதுச் செயலாளர் கலகொடஅத்தே […]













