உள்ளுராட்சி தேர்தல் – ஸ்டாமருக்கு பின்னடைவு!! வரலாறு படைத்த சீர்த்திருத்த Uk கட்சி!
பிரித்தானியாவில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் பிரித்தானியாவின் சீர்த்திருத்த Uk கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளது. ஆரம்ப அறிவிப்புகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீர்த்திருத்த Uk கட்சி 210 இடங்களுக்கும் மேல் வெற்றிப்பெற்றுள்ளது. செஷயரில் உள்ள ஹால்டனில், சீர்த்திருத்த Uk கட்சி 15 கவுன்சிலர்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில், தொழிலாளர் கட்சி தான் பாதுகாத்து […]













