வருகின்றது சென்னை 600028 பார்ட் 3…
வெங்கட் பிரபு ஆரம்பத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்து அதிரடியாக இயக்குனராக அவதாரம் எடுத்த படம் தான் சென்னை 600028. இந்த படத்தை எஸ்.பி.பி சரண் தயாரித்திருந்தார். இளவட்ட ரசிகர்களை கவரும் விதமாக, கிரிக்கெட், காதல், காமெடி, என ஒரு கமர்ஷியல் படமாக உருவான இந்த படத்தில், மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ஜெய், பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு […]













