இந்தியா -மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்; இணையச்சேவைகள் முடக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கு ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தௌபால், காக்ச்சிங், பிஷ்ணுபூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 7ஆம் திகதி தொடங்கி, அடுத்த ஐந்து நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. அம்மாவட்டங்களில் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் தடை உத்தரவு […]













