காசாவை மீள நிர்மாணிக்க பல தசாப்தங்கள் ஆகும் – யார் நிதியளிப்பார்கள்?
போரினால் அழிவுற்றுள்ள காசாவை மீளவும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என புரூக்கிங்ஸ் (Brookings) நிறுவனத்தின் நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், காசா பகுதி பாலஸ்தீன மக்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரி ஜாகோ சிலியர்ஸ் (Jaco Cilliers) காசா பகுதியில் இருந்து சுமார் 81,000 டன் இடிபாடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், புனரமைப்பு எப்போது தொடங்கும், யார் இந்த முயற்சிக்கு நிதியளிப்பார்கள் என்பது தெளிவாகத் […]













