கரூர் சம்பவத்தை தொடர்ந்து புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார் விஜய்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணி முடங்கியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவரான விஜய் அண்மையில் மாமல்லபுரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார். நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம் வருமாறு, 1. N. ஆனந்த் பொதுச்செயலாளர் 2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் […]













