உலகம்

பிரேசிலில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள் – 06 பேர் பலி!

பிரேசிலில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரியோ டி ஜெனிரோவின் மேற்கு புறநகர்ப் பகுதியான ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ் ( Recreio dos Bandeirantes ) என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில் அமெரிக்க ஆல்ட்-பாப் பாடகரும் இணையப் பிரபலமுமான ஆலிவர் ட்ரீ உள்ளிட்ட   06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களை இன்னும் முறையாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஹெலிகாப்டர்கள் மின்சார கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்தமையால் 20 கார்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்