பிரேசிலில் நடுவானில் மோதிக் கொண்ட ஹெலிகாப்டர்கள் – 06 பேர் பலி!
பிரேசிலில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரியோ டி ஜெனிரோவின் மேற்கு புறநகர்ப் பகுதியான ரெக்ரியோ டோஸ் பான்டெய்ரான்டெஸ் ( Recreio dos Bandeirantes ) என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் அமெரிக்க ஆல்ட்-பாப் பாடகரும் இணையப் பிரபலமுமான ஆலிவர் ட்ரீ உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை இன்னும் முறையாக அடையாளம் காண முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர்கள் மின்சார கார்கள் நிறுத்தும் இடத்தில் விழுந்தமையால் 20 […]




