பொழுதுபோக்கு

வாய்ப்பு கிடைக்காததால் ரஷ்மிகாவாக மாறிய ஹன்சிகா… வைரலாகும் வீடியோ

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கேரியரை துவங்கினார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுதுரு படத்தில் நாயகியாக என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழிலும் தனுசுடன் இணைந்து மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை கொடுத்தது. கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இதை எடுத்து ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார் ஹன்சிகா.

அந்த வகையில் தற்போது புஷ்பா பட பாடலுக்கு இவர் ரீல்ஸ் செய்து instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாமி பாடலுக்கு தான் தற்போது ஹன்சிகா ரீல்ஸ் செய்துள்ளார்.

இந்த பாடலுக்காக பாவாடை தாவணியில் நீண்ட தலை முடியுடன் அவர் காணப்படுகிறார். அவரது இந்த லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாடலில் தனியாக ஆடாமல், சிலருடன் இணைந்து ஆடியுள்ளார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் ஹன்சிகா.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்