சிங்கப்பூரில் முதலமைச்சர்களுக்கு அதிகூடிய சம்பளம் – உலக நாடுகளில் முதல் இடம்
சிங்கப்பூர் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து முதல் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளது. இதற்கமைய தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் Lawrence Wong சம்பளம் 64 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி அவரின் ஆண்டு வருமானம் 3.6 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. (2.1 மில்லியன் பவுண்ட்ஸ்) இந்த உயர்வானது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைவர்களின் சம்பளத்தை விடவும் அதிகமாகும். இதற்கமைய உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர்களின் தாயகமாக சிங்கப்பூர் காணப்படுகிறது. அதேநேரம் இளநிலை […]









