உலகம்

புகழ்பெற்ற டைட்டானிக் மோதிரம் அதிகூடிய தொகைக்கு ஏலம்

  • November 22, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பியவரான லூசி, லேடி டஃப் கோர்டனுக்குச் Lady Duff Gordon  சொந்தமான தனி வைரம் ஒன்று ஏலத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வில்ட்ஷயரில் உள்ள ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன் Henry Aldridge & Son நிறுவனம் இந்த ஏலத்தை முன்னெடுத்திருந்தது. இதில் குறித்த தனி வைர மோதிரமானது £150,000 இற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மோதிரத்தின் சந்தை பெறுமதி £80,000 பவுண்ட்ஸ் ஆகும். ‘டைட்டானிக் மோதிரம்’ என்று […]