ஐரோப்பா

பிரித்தானியாவில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னம் இன்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இதன்போது  சமூகப் பராமரிப்புக்கு நிதியளிப்பதற்காக ஓய்வூதிய மும்முனைப் பூட்டை (pentance triple lock) ரத்து செய்யவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேநேரம் சில முக்கிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும்  பர்னமின் இந்த உரை அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்