பிரித்தானியாவில் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னம் இன்று அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இதன்போது சமூகப் பராமரிப்புக்கு நிதியளிப்பதற்காக ஓய்வூதிய மும்முனைப் பூட்டை (pentance triple lock) ரத்து செய்யவது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் சில முக்கிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பர்னமின் இந்த உரை அரசியல் தலைவர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.



