உலகம்

அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கும் சீன பாதுகாப்பு படையினருக்கும் இடையில் முறுகல்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகியோர் இன்று பெய்ஜிங்கில் உள்ள  சுவர்க்கக் கோவிலை  (Temple of Heaven)  பார்வையிட்டனர்.

இதன்போது அக்கோயிலில்  இருந்து அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் வெளியேறும்போது அவர்களை சீன பாதுகாப்பு படை தடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

அரசாங்க ஊழியர்கள் செய்தியாளர்களை வெளியேற வற்புறுத்தியதால் பதற்றம் அதிகரித்தது என்று என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தரப்பினரும் இவ்விஷயம் குறித்து விவாதித்தபோது, ​​செய்தியாளர்கள் ஒரு பக்க அறையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்