உலகம்

அமெரிக்க பத்திரிக்கையாளர்களுக்கும் சீன பாதுகாப்பு படையினருக்கும் இடையில் முறுகல்!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகியோர் இன்று பெய்ஜிங்கில் உள்ள  சுவர்க்கக் கோவிலை  (Temple of Heaven)  பார்வையிட்டனர். இதன்போது அக்கோயிலில்  இருந்து அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் வெளியேறும்போது அவர்களை சீன பாதுகாப்பு படை தடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்க ஊழியர்கள் செய்தியாளர்களை வெளியேற வற்புறுத்தியதால் பதற்றம் அதிகரித்தது என்று என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. இரு தரப்பினரும் இவ்விஷயம் குறித்து விவாதித்தபோது, ​​செய்தியாளர்கள் ஒரு பக்க அறையில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   […]