ஐரோப்பா

சார்லஸ்’ (Charles)  புயல் எச்சரிக்கை – போர்த்துகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • November 10, 2026
  • 0 Comments

போர்த்துகள் நாட்டை  தாக்கும்  சார்லஸ்’ (Charles)  புயல் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கும், பொது சேவைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சார்லஸ்’ (Charles) புயலால் பலத்த மழையும், மணிக்கு 150 கி.மீ (93 மைல்) வேகத்திலான காற்றும் வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசியமின்றி  வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம் மீட்புப் பணிகள் தேவைப்படும் மிகக் கடினமான தருணங்கள் வரக்கூடும்” என்று உள்துறை அமைச்சர் லூயிஸ் […]