இந்தியா
செய்தி
தெலுங்கானாவில் எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்
தெலுங்கானாவின் சங்காரெட்டி(Sangareddy) மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் எறும்பு பயம்(myrmecophobia) காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டு திருமணமாகி மூன்று வயது...













