ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் தங்க நாணயத்திற்கு காத்திருந்த பெண் – பொதியில் கிடைத்த பழைய வெள்ளரிக்காய்
ஜெர்மனியின் பவேரியா (Bavaria) மாநிலத்தின் பிர்க்லாண்டைச் சேர்ந்த ஒரு பெண், இணைய மோசடியில் 3,300 யூரோக்களை இழந்துள்ளார். குறித்த பெண், ஒரு வலைத்தளத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தங்க...













