ஐரோப்பா

ஹாரி மற்றும் மேகன் தப்பதியினரை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

இளவரசர் ஹாரியின் சுயசரிதை நூல் வெளியானதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், மேகன் மார்க்லை ஒரு  “horrible influence” என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன் தான் மன்னர் சார்லஸாக இருந்திருந்தால் அந்தத் தம்பதியினரை மீண்டும் வரவேற்றிருக்க மாட்டேன் என்றும் கூறினார்.

அதேவேளை சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகள் தம்பதியினரின் பகிரங்கமான குறைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு சமாதானக் கரம் நீட்டியதற்காக மன்னர் சார்லஸை ஒரு “அற்புதமான மனிதர்” மற்றும் “நல்ல மனிதர்” என்றும் பாராட்டினார்.

சசெக்ஸ் கோமகன் மற்றும் கோமகள் தம்பதியினர், ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்த பிறகு, சமீபத்தில் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ள நிலையில் ட்ரம்பின் விமர்சனங்கள் வந்துள்ளன.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்