உலகம்
செய்தி
02 வருடங்களுக்கு பின் கடலுணவு ஏற்றுமதியை ஆரம்பித்த ஜப்பான்!
சீனாவிற்கான கடலுணவு ஏற்றுமதிகளை ஜப்பான் மீளவும் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஹொக்கைடோவில் (Hokkaido) அறுவடை செய்யப்பட்ட 6 மெட்ரிக் டன் (6.6 டன்) ஸ்காலப்ஸ் (scallops) நேற்று முன்தினம்...













