அரசியல்
இலங்கை
செய்தி
தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: சாணக்கியன் சுட்டிக்காட்டு
இலங்கையில் அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் கடந்தும் நியாயம் வழங்கப்படவோ, எதுவும் நடக்கவோ இல்லை”...













