உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தின் நியாயமற்ற வரி விதிப்பு: பிரேசில் நிராகரிப்பு

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது.

கட்டாய உழைப்புச் சிக்கல் தொடர்பாக பிரேசில் மற்றும் பிற 59 வர்த்தக பங்காளிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளை தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது எனக் கூறி, பிரேசில் அரசு அதனை நிராகரித்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் பிரேசிலில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 12.5% வரி விதிக்கப்படும்.

தனது பரஸ்பரச் சட்டத்தின் (Reciprocity Law) கீழ் பதிலடி நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கப்போவதாகவும், இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பின் (WTO) தகராறு தீர்க்கும் பொறிமுறைக்குக் கொண்டு செல்லப்போவதாகவும் பிரேசில் தெரிவித்துள்ளது.

கட்டாய உழைப்புத் தடைகளைச் செயல்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதாகக் கூறி பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்த வரிகள் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி