உலகம்
செய்தி
‘எப்ஸ்டீன் என்னை மிரட்ட முயன்றார்’ – உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்
அமெரிக்க காங்கிரஸின் மேற்பார்வைக் குழுவின் முன் மூடிய அறைக்குள் அளித்த வாக்குமூலத்தில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார்....













