ஆஸ்திரேலியா மேக்கே நகரில் நடைபெற்று வரும் மேக்கே நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான முதல் நாளில், மிட்செல் ஸ்டார்க்கின் 6 விக்கெட் வேட்டைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணியும் வலுவான போராட்டத்தை வெளிப்படுத்தியது.
செய்தி விளையாட்டு

முதல் நாளிலேயே 18 விக்கெட்டுகள்: திணறிய பங்களாதேஷ் – தடுமாறும் ஆஸ்திரேலியா

  • August 22, 2026
இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் (Senior Men’s Program) துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ( ) முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
செய்தி விளையாட்டு

இலங்கை அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன நியமனம்

  • August 22, 2026
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எதிரணி வீரர்களைத் தாக்கிய அர்ஜென்டீனாவின் முன்னணி வீரர்கள் மூவருக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தடை விதித்துள்ளது.
செய்தி விளையாட்டு

அர்ஜென்டீனா வீரர்கள் மூவருக்கு FIFA அதிரடித் தடை

  • August 22, 2026
சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

  • August 20, 2026
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

  • August 19, 2026
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் விதிப்பு

  • August 18, 2026
இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
செய்தி விளையாட்டு

350 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

  • August 17, 2026
எதிர்வரும் ஆண்டே தமது விளையாட்டு வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளதன் மூலம், கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு பற்றிய எதிர்பார்ப்புகளை மீண்டும் அதிகரித்துள்ளார்.
செய்தி விளையாட்டு

கால்பந்து உலகுக்கு விடைகொடுக்க தயாராகிறார் ரொனால்டோ

  • August 17, 2026
41 வயதான கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ, மாடலான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) 2026 ஆகஸ்ட் 11 அன்று போர்த்துக்கல்லின் கஸ்காயிஸ் (Cascais) நகரில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் கரம் பிடித்தார்.
செய்தி விளையாட்டு

காதலி ஜார்ஜினாவை கரம் பிடித்தார் ரொனால்டோ

  • August 12, 2026
இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 6 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
செய்தி விளையாட்டு

இந்திய – பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்: தடையை தகர்க்க ராஜதந்திர முயற்சி

  • August 11, 2026