வட அமெரிக்கா
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 200க்கும் மேற்பட்டோரை நாடு கடத்திய டிரம்ப்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 200க்கும் மேற்பட்டோரை டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்கள் வெனிசுலா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க மாவட்ட நீதிபதி...













