ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்

  • August 19, 2026
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள 'மெனிண்டி லேக்ஸ்' (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன் (Pelican) பறவைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பறவைகள் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

  • August 17, 2026
ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டத்தை (Gun Buyback Scheme) நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் போட்டியிடத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய துப்பாக்கி மீட்புத் திட்டம்: 2.74 லட்சம் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்ய...

  • August 16, 2026
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவை உலுக்கிய பழங்குடியின சிறுமியின் மரணம்: மக்கள் அணிதிரண்டு இறுதி அஞ்சலி

  • August 15, 2026
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருக்கிடையில் அவசர தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவாருங்கள்: ட்ரம்பிடம் அவசர கோரிக்கை

  • August 14, 2026
ஆஸ்திரேலியாவுக்கான நிகர வெளிநாட்டு புலம்பெயர்வோரின் (Net Overseas Migration) எண்ணிக்கையை ஆண்டிற்கு 1.3 லட்சமாக (1,30,000) கணிசமாகக் குறைக்கும் தனது திட்டத்தை 'ஒன் நேஷன்' (One Nation) கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க ‘One Nation’ அழுத்தம்

  • August 13, 2026
12,000 'பாலியல் அச்சுறுத்தல்' அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

12,000 ‘பாலியல் அச்சுறுத்தல்’ அழைப்புகள்: பெண்களை அலறவிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் கைது

  • August 13, 2026
மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

  • August 12, 2026
ஆஸ்திரேலியா மத்திய வங்கி (RBA) தனது உத்தியோகபூர்வ வட்டி வீதத்தில் (Cash Rate) மாற்ற எதுவும் செய்யாமல், அதனைத் தொடர்ந்து 4.35 சதவீதமாகவே பேண தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் சரிவு

  • August 11, 2026
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஜப்பான் பிரதமர் குறித்து ஆபாச பேச்சு: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

  • August 10, 2026