இலங்கை
செய்தி
முக்கிய செய்திகள்
சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு
வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிகமாகப்...













