ஆஸ்திரேலியா
உலகம்
செய்தி
நிலையான அமைதி மலரட்டும்: ஆஸ்திரேலியா வரவேற்பு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வருவது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார...












