உலகம்
செய்தி
அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது தாக்குதல் தொடரும்: ஈரான் அறிவிப்பு
ஈரானின் அதிகாரப்பூர்வ ‘இர்னா’ (IRNA) செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...













