இந்தியா
செய்தி
40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற ‘இந்திய பிரதமர்’: வரலாறுகாணாத வரவேற்பு
இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார்....













