ஐரோப்பா

பிரித்தானியாவில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்

பிரித்தானியாவின் கார்மார்த்தன்ஷையரில் (Carmarthenshire) உள்ள கிட்வெல்லியில் (Kidwelly) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிட்வெல்லி சுற்றுச்சாலைக்கு அருகில் உள்ள A484 சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அவசர சேவையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி விபத்தை  தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மாற்று வழியை பின்பற்றுமாறு வேல்ஸ் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்