பொழுதுபோக்கு

ஏப்பா கவினு…. ஸ்டார் படத்தை வச்சி செஞ்சிட்டாரே ப்ளூ சட்டை மாறன்

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் நேற்று வெளியானது. முதல் நாளிலேயே தியேட்டருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டனர்.

கவினின் முந்தைய படங்களின் வெற்றியும் இதற்கு ஒரு காரணம். அதனாலேயே நேற்று முதல் காட்சியை காண ஆடியன்ஸ் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதை அடுத்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்தது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல ஸ்டார் படத்தை கழுவி ஊற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில் ஹரிஷ் கல்யாண் நல்ல வேளை இதில் நடிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஹீரோ நடிப்பை கத்துக்க மும்பை செல்வதெல்லாம் ஓவர். இங்க தமிழ்நாட்டுல நடிப்பு பட்டறை கிடையாதா? இங்க இல்லனாலும் கேரளாவுக்காவது போய் இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு மும்பைக்கு போவதெல்லாம் ஏத்துக்க முடியாது. அங்க இருக்கிற ஹீரோக்களே நடிக்க தெரியாமல் விஜய் ஆண்டனி மாதிரி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க என கிண்டல் அடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ட்ரெய்லரை காட்டி ஏமாத்திட்டாங்க என புலம்பாத குறையாக ப்ளூ சட்டை பேசியுள்ளார். ஸ்டார் படத்தை சினிமா விமர்சகர்கள் ஆகா ஓகோ என பாராட்டி வரும் நிலையில் ப்ளூ சட்டையின் இந்த விமர்சனம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ue sa

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்