ஐரோப்பா

ஸ்பெயினில் மதுபான விடுதி இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் மருத்துவமனையில்

ஸ்பெயினின்  லா ரியோஜாவில் (La Rioja) உள்ள மதுபான விடுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

இதில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் 25 முதல் 30 பேர் வரை உள்ளே சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபான விடுதியின் தரைத்தளம் இடிந்து விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேற்கூரையும் இடிந்து விழுந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்