பொழுதுபோக்கு

புது தொழில் ஒன்றை தொடங்கவுள்ள நடிகை சிநேகா… ரசிகர்கள் வாழ்த்து!

நடிகை சிநேகா தற்போது புதுத்தொழில் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

சினிமாவில் நடிகர், நடிகைகள் நடிப்பதைத் தாண்டி பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகின்றனர். தயாரிப்பு, இயக்கம் என சினிமாவிற்குள்ளேயே வெவ்வேறு துறைகளில் புகழ் பெறுவது மட்டுமல்லாது, சினிமா தாண்டியும் வேறு துறைகளிலும் பிசினஸ் செய்கின்றனர். அப்படி நடிகை நயன்தாரா அழகு, உணவு போன்ற பிசினஸ், சமந்தா துணி பிசினஸ், காஜல் நகை பிசினஸ், கத்ரீனா பியூட்டி பிசினஸ் என இந்தப் பட்டியல் ரொம்பவே நீளம். அப்படித்தான் நடிகை சிநேகாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றில் இறங்கியுள்ளார்.

 

Sneha Prasanna Brightens Our Day In A Lime Green Satin Silk, 48% OFF

‘சிநேஹாலயா சில்க்ஸ்’ என புடவை பிசினஸை தொடங்கியுள்ளார் சிநேகா. இதற்கான திறப்பு விழா வருகிற 12ம் திகதி நடக்க இருக்கிறது. இதற்காக பத்திரிக்கை கொடுத்து தனக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களையும் நண்பர்களையும் அழைத்துள்ளார் சிநேகா. சிநேகாவின் சகோதரி கீதாவும் இதேபோன்ற துணி பிசினஸ் செய்து வரும் வேளையில், நடிகை சிநேகா புடவைக்கென்றே தனியாக கடை ஒன்றைத் திறக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை அவருக்குக் கூறி வருகின்றனர். சிநேகா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார்

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content