பொழுதுபோக்கு

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்தார் சித்தாரா

பிரபல சினிமா நடிகையான சித்தாரா புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். அந்த தொடருக்கான புரோமோ அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பூவா தலையா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தாரா, லதா ராவ், ஸ்வேதா ஷ்ரிம்படன் மற்றும் பாண்டி கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக தமிழ் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, காவேரி மகள், பராசக்தி ஆகிய தொடர்களில் சித்தாரா நடித்திருந்தார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூவா தலையா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்