மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல ஹீரோயின் பிரியங்கா மோகன்..!! ஷாக்கிங் வீடியோ
தெலங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது மேடை சரிந்ததில் நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்தார்.
இதில் நூலிழையில் அவர் தப்பிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும் காயமுற்ற பிறர் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)