புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

தனக்கென் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் கேப்ரில்லாவின் கவர்ச்சி படங்கள் வெளியாகின….

கேப்ரில்லா சார்ல்டன், ஒரு குழந்தை நட்சத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் தமிழில் பெரிய அளவில் புகழ் பெற்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாக்களில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், தற்போது மீண்டும் சீரியல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கேபிரில்லாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்த கேப்ரில்லா இளைஞர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்தான்.

டான்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தன்னுடைய நடன திறமையை பலருக்கும் அறிமுகப்படுத்திய அதே விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து விட்டார்.

கேப்ரில்லா சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மார்டன் உடை, புடவை என விதவிதமாக வலம் வரும் கேப்ரில்லா தற்போது புடவையில் பவ்யமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content