பொழுதுபோக்கு

ஷாருக் கான் வீட்டு பணியாளர்களின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

நடிகர் ஷாருக் கானுக்கு சொந்தமான மும்பை மன்னத் வீடு தற்போது renovation செய்யப்படுவதால் அவரது குடும்பம் தற்போது வாடகை வீட்டுக்கு மாறி இருக்கிறது.

அவர்கள் வீட்டுக்கு 24 லட்சம் ரூபாய் மாதம் வாடகை கொடுக்கிறார்களாம். ஏற்கனவே 6 அடுக்குகள் இருக்கும் மன்னத் வீட்டின் மீது இன்னும் 2 அடுக்குகள் கட்டப்பட இருக்கிறது. அதன் பணிகள் முடிந்ததும் ஷாருக் குடும்பம் மீண்டும் அங்கே வந்துவிடும்.

ஷாருக் கான் வீட்டில் பணியாற்றும் பணியாளருக்காக தற்போது வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்களாம்.அதற்கு மாதம் 1.35 லட்சம் ரூபாய் மாத வாடகையாக கொடுக்கிறார்களாம்.இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்