வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் பதற்றம் – போர்நிறுத்தம் சரியும் அபாயம்!
மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்ற நிலை பலவீமான போர் நிறுத்தம் முழுமையாக சரிந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து, அரசியல் நிபுணர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போர் நிறுத்தம் ‘முடிவடையவில்லை’ என்று வலியுறுத்தினார். அதே நேரத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானின் நடவடிக்கைகளை ‘விளையாட்டுகள்’ என்று நிராகரித்ததோடு, நிலைமை […]













