டொனால்ட் ட்ரம்ப் சீனா பயணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (13) சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சுமார் ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2025 ஒக்டோபர் மாதம் தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்த பிறகு, அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் விஜயம் இதுவாகும். மேலும், […]













