ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை – 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா!
ஏப்ரல் 13 அன்று அமெரிக்க இராணுவம் ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டதிலிருந்து இதுவரை சுமார் 27 கப்பல்கள் ஈரான் துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் X-இல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே நிச்சயமற்ற பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்தில் இருப்பது, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்பதற்கான அறிகுறி அல்ல என்று அரபு பெர்ஸ்பெக்டிவ்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ( Arab Perspectives Institute) நிறுவன […]













