லார்ட் பீட்டர் மண்டேல்சனால் ஸ்டாமருக்கு ஏற்பட்ட தலையிடி : உட்கட்சியிலேயே குழப்பம்!
லார்ட் பீட்டர் மண்டேல்சனை (Lord Peter Mandelson) அமெரிக்க தூதராக அங்கீகரித்தமைக்காக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தொழிற்கட்சி எம்.பி.க்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் அவர்களின் உறவின் அளவு குறித்து மண்டேல்சன் பொய் உரைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில், வணிகச் செயலாளராகப் பணியாற்றியபோது லார்ட் மண்டேல்சன் எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசாங்கத் தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடயங்கள் மண்டேல்சனின் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மைய சீர்குலைத்துள்ளன. […]













