பிரான்ஸில் இரு சீன உளவாளிகளை சுற்றி வளைத்த பொலிஸார்!
பிரான்ஸில் இரண்டு சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்டியாக்ஸிலிருந்து (Bordeaux) சுமார் 15 கிமீ (9 மைல்) தொலைவில் உள்ள கேம்ப்ளேன்ஸ்-எட்-மெய்னாக் (Camblanes-et-Meynac) பகுதியில் உள்ள தோட்டத்தில் மிகப் பெரிய ஆண்டெனாவை (antenna) அமைத்தபோது குடியிருப்பாளர்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பொது இயக்குநரகம் (DGSI) ஏஜென்சியின் அதிகாரிகள் அவர்களின் வீட்டை சோதனை செய்தபோது ஏராளமான கணனிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் […]













