தைவானில் நிலைக்கொண்டுள்ள புயல் : விமானம் மற்றும் படகு சேவைகள் இரத்து!
தைவானில் நிலவிவரும் புயல் நிலைமை காரணமாக விமானம் மற்றும் படகு போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புயல் முன்னதாக பிலிப்பைன்ஸைக் கடந்தது, அங்கு மணிலாவின் வடக்கே உள்ள கியூசான் நகரில் தாக்கத்தை ஏற்படுத்தியது. புயர் தைவானின் தெற்கே கடந்து சென்றபோது, விபாவில் அதிகபட்சமாக மணிக்கு 101 கிமீ (63 மைல்) வேகத்திலும் மணிக்கு 126 கிமீ (78 மைல்) வேகத்திலும் காற்று வீசியதாக தீவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தைவானின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஹுவாலியன் […]













