உக்ரைனுக்கு (Ukraine) டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் வழங்கப்படுமா?
உக்ரைனுக்கு (Ukraine) டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வழங்க பென்டகன் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. நீண்ட தூரம் பயணித்து இலக்கை தாக்கும் குறித்த ஏவுகணையானது ரஷ்யாவை சமாளிக்க முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உக்ரைனில் இதுபோன்ற ஆயுதங்கள் இருப்பது விளாடிமிர் புடினை “பதட்டப்படுத்துகிறது” என்று உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்பு கூறியிருந்தார். இருப்பினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த ஜெலென்ஸ்கிக்கு இது தொடர்பில் சாதகமான பதில் வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு குறித்த ஏவுகணை தேவை எனக் […]













