அரசியல் இலங்கை

சஜித்தின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதிருப்தி

  • November 8, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின்போது ஓரிரு எதிரணி எம்.பிக்களையேனும் தம்முடன் அழைத்து செல்லாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைமீது அவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உத்தியோகப்பூர்வ – முக்கியத்துவமிக்க வெளிநாட்டு பயணங்களின்போது எதிரணி சார்பில் வெளிவிவகாரம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!

  • November 8, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும். அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய […]

உலகம்

கனடாவில் உயர்ந்தது உணவு பொருட்களின் விலை – காரணம் வெளியிட்ட நிபுணர்கள்

  • November 8, 2025
  • 0 Comments

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பரில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.0 சதவீதம் அதிகமாக இருந்தன. மோசமான வானிலை, வரிகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோப்பி (Coffee) விலையும் 41.0 சதவீதத்தால் அதிகரித்தது. ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. உதாரணமாக, மாட்டு இறைச்சி விலை 17.4 சதவீதத்தால் உயர்ந்தது. கொட்டைகள் (nuts) விலைகள், 15.7 சதவீதம் உயர்ந்தது. கனடா மற்றும் […]

அரசியல் இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • November 8, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் […]

உலகம்

சீனாவில் பாம்பாக மாறிய பெண்ணால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி

  • November 8, 2025
  • 0 Comments

சீனாவில் பாரம்பரிய மருந்தினை பயன்படுத்தி பெண் ஒருவர் பாம்பு போன்று மாறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான டிங்டிங் (Tingting) என்ற பெண்ணே இவ்வாறு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் பயன்படுத்திய மருந்தினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக அவரது உடல் ஊதா-சிவப்பு நிறத்தில், பாம்பின் தோல் வடிவத்திலான வடுக்களாக மாறியுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது […]

உலகம்

அமெரிக்காவில் H-1B விசா நடைமுறையில் இறுக்கம்! வெளிநாட்டவர்களை அழைக்க தயங்கும் நிறுவனங்கள்

  • November 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் கடுமையாகியுள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுக்கமான H-1B விசா கொள்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில், H-1B விசாவுக்கான அனுசரணை (Sponsorship) கட்டணத்தை அரசாங்கம் சுமார் 100,000 டொலராக அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு காரணமாக, இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்துவதை அமெரிக்க நிறுவனங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, […]

உலகம்

இருட்டுச் சந்தையில் சிங்கப்பூர் கடன் அட்டைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

  • November 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடிகள் தீவிரம் அடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூரில்தான் கடன் அட்டைகள் அதிக அளவில் திருடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மின்னிலக்கப் பரிவர்த்தனைகளை அதிகம் சார்ந்துள்ள சிங்கப்பூரின் பொருளாதார நிலைக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தத் தகவலை, VPN சேவைகளை வழங்கும் நொர்ட்விபிஎன் (NordVPN) நிறுவனத்தின் ஆய்வாளர் குழுவான நொர்ட்ஸ்டெல்லார் (NordStellar) தெரிவித்துள்ளது. இவ்வாறு திருடப்படும் கடன் அட்டைகள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லித்துவேனியாவைத் தலைமையிடமாகக் […]

இலங்கை செய்தி

யாழில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்

  • November 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 21 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த பெண் ஒருவர், மூன்று குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான யோகராசா மயூரதி என்ற தாயே நேற்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் ஏழாம் மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார். குழந்தைகளைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், அவர் இரண்டு […]

உலகம்

டொனால்ட் ட்ரம்பின் கடவுச்சீட்டுக் கொள்கைக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

  • November 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பாலின அடிப்படையிலான புதிய கடவுச்சீட்டுக் கொள்கை நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண் (M) அல்லது பெண் (F) ஆகிய இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் புதிய கடவுச்சீட்டுக் கொள்கை அமையவுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என அமெரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாம் நிலை பாலினத்தவர்களின் உரிமைகள் குறித்து ஒரு புதிய சர்ச்சை நிலை எழுந்துள்ளது. முன்னதாக, அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண், […]

கருத்து & பகுப்பாய்வு

சூரியனுக்குள் அழிந்து போகவுள்ள பூமி – விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

  • November 8, 2025
  • 0 Comments

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஏற்பச் சூரியனும் ஒரு நாள் அழிந்து போகும் எனச் சூப்பர் கணினி கட்டமைப்பு மூலம் நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் அழிந்து போகும் என நாசா தெரிவித்துள்ளது. அதன் பின்னர் சூரியனில் எரிபொருள் தீர்ந்து, அது வீங்கிப் பெரிதாகி, சிவப்புப் பூதம் (Red Giant) என்ற புதிய வடிவம் எடுக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரியனுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு, பூமிக்கு முன்னதாகவே ஆபத்தை ஏற்படுத்தும் என […]