ஆஸ்திரேலியாவில் Online dating வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் Online dating வலைத்தளங்களில் மோசடி செய்பவர்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியர்கள் இதுபோன்ற மோசடியால் 156 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்ததாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. Online dating வலைத்தளங்களில் சந்திக்கும் சில பெண்கள் விசாக்களைப் பெறுவதில் உதவி தேவைப்படுவதாகக் கூறுவதாக பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ஆசியப் பெண்கள் இந்த வலைத்தளங்களில் இனவெறி மற்றும் இழிவான கருத்துகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் ஆஸ்திரேலிய […]













