இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : பதுளை மாவட்டம் – லுனுகலை பிரதேச சபை முடிவுகள்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. பதுளை மாவட்டம் லுனுகலை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. லுனுகலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,833 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 4,741 வாக்குகள் – 5 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2,282 வாக்குகள் – 3 […]





